பேச்சு:இப்போக்கிரட்டீசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ் முறைப்படி தலைப்பை மாற்றியுள்ளேன். சொல்வதற்கும் எளிது. இத்தாலிய மொழியில் Ippocrate di Coo என்கிறார்கள் இவரை. பிறந்த ஊர் கோசு (இத்தாலியத்தில் இதனை Coo என்கிறார்கள்). --செல்வா 13:48, 1 அக்டோபர் 2010 (UTC)