பேச்சு:இன வேறுபாடு சட்டமும் நானும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இன வேறுப்பாடு என்பது சரியா? இன வேறுபாடு என்பதே சரியென நினைக்கிறேன்.--கலை 21:44, 23 சனவரி 2011 (UTC)

வேறுபாடு என்பது (வேறுbatu) என்று ஒலிப்பதாக தெரிகிறது. இதே காரணத்தினால், விக்கிபீடியா என்பதை "விக்கிப்பீடியா" என்று மாற்றியமையும் நினைவுக்கு வருகிறது. தவிர எமது உச்சரிப்பிலும் "வேறுப்பாடு" எனும் போது "ப்" எழுத்தின் ஒலிப்பும் வருகிறதே --HK Arun 21:54, 23 சனவரி 2011 (UTC)

வேறுபாடு, வேறுப்பாடு இரண்டிலும் சிறிய வேறுபாடு இருப்பதாகப் படுகிறது. இங்கு வேறுபாடு என்பதே சரியானதாக எனக்குத் தெரிகிறது. பார்க்க: பேச்சு:சிங்களப் புத்தாண்டு#சில சொல் திருத்தங்கள்.--Kanags \உரையாடுக 22:17, 23 சனவரி 2011 (UTC)

உச்சரிப்புக்கு அமைவாக பார்த்தால், எனது உச்சரிப்பில் "வேறுப்பாடு" என்று தான் எனக்கு வருகிறது. இருப்பினும் வேறுபாடு சரியெனில் அப்படியே மாற்றிவிடுவோம். --HK Arun 22:24, 23 சனவரி 2011 (UTC)