பேச்சு:இன்னம்பூர் எழுத்தறிநாதேஸ்வரர் கோயில்
Appearance
அமைப்பு, குடமுழுக்கு
[தொகு]கோயிலின் அமைப்பு, மற்றும் குடமுழுக்கு தொடர்பான விவரங்கள் 26.9.2015இல் கோயிலுக்கு நேரில் சென்றபோது எடுக்கப்பட்டன. அவை தற்போது சேர்க்கப்பட்டுள்ளன. கூடுதல் விவரங்கள் கிடைக்கும்போது சேர்க்கப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:19, 17 சனவரி 2016 (UTC)