பேச்சு:இன்காக்களின் வரலாறு
Appearance
![]() | இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் நவம்பர் 21, 2012 அன்று வெளியானது. |
தலைப்பு தனித்தலைப்பாக இருப்பது உகந்ததென்றாலும். இரு கட்டுரைகளும் சிறிதாக இருப்பதால் ஒரே தலைப்பின் கீழிருத்தல் நல்லது. இக்கட்டுரை பெரிதாக ஆகிவிட்டால் (30-40 கேபி) இணைக்கத் தேவையில்லை--சோடாபாட்டில்உரையாடுக 07:09, 27 ஆகத்து 2011 (UTC)
- இன்கா பேரரசு-பச்சக்குட்டக் காலத்திற்கு பிறகே.
- இன்கக்களின் வரலாறு-தொடங்கிய காலம் தொட்டெ.
- இரண்டும் வேறு.
- மேலும் inca civilization வார்ப்புருவில் இன்கக்களின் வரலாறு சிவப்பிணைப்பில் உள்ளதை கவனிக்க.
- here power shut down. please wait. i'll back. i'll search for tamil references wait.--தென்காசி சுப்பிரமணியன் 07:13, 27 ஆகத்து 2011 (UTC)
- புரிந்தது சுப்பிரமணியன். விளக்கியதுக்கு நன்றி. பேரரசும், நாகரிகமும் தனித்தனி தலைப்புகள் எனப்தை உணர்ந்து கொண்டேன். தனிக்கட்டுரைகளாக இருப்பதே சரி. --சோடாபாட்டில்உரையாடுக 07:22, 27 ஆகத்து 2011 (UTC)
- தனிக்கட்டுரையாக இருப்பதில் தவறில்லை. தனிக்கட்டுரையாக எழுதுவதென்றால் விரிவாக போதிய ஆதாரங்களுடன் எழுதுங்கள். தலைப்பில் எழுத்துப்பிழை உள்ளதைக் கவனியுங்கள். இணையான en:History of the Incas ஆங்கிலக் கட்டுரையையும் பாருங்கள்.--Kanags \உரையாடுக 07:31, 27 ஆகத்து 2011 (UTC)
வீரகோசன் - ?? --Natkeeran (பேச்சு) 16:55, 21 நவம்பர் 2012 (UTC)