பேச்சு:இந்தோனேசிய மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Exquisite-kfind.png இந்தோனேசிய மொழி எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Globe of letters.svg இந்த கட்டுரை, தரப்படுத்தப்பட்ட, தகவற் செறிவுள்ள, பயன்படுத்த இலகுவான, மொழிகள் தொடர்பான வளங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட விக்கித் திட்டம் மொழிகள் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபற்ற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


இந்தோனேசிய மொழி (Indonesian language) என்பதற்கு இந்தோனேசியம் எனும் தலைப்பு மாற்றம் ஏற்புடையதாக இல்லை. Indonesiaism என்பதன் ஒலிப்பெயர்ப்பு போலுள்ளது. --HK Arun (பேச்சு) 13:16, 3 திசம்பர் 2012 (UTC)

இந்தோனேசியம் என்பது சரியே. Indonesiaism என்று ஏதாவது இருந்தால் இந்தோனேசியவியம் என்றே தமிழ்ப்படுத்தப்பட வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 13:01, 5 அக்டோபர் 2015 (UTC)