பேச்சு:இந்து தீவிரவாதம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரண்டு மேற்கோள் இணைப்புகளிலும் (http://www.dinamalar.com/news_detail.asp?id=291662&Print=1, http://www.nakkheeran.in/users/frmNews.aspx?PVN=6397) அபிநவ் பாரத் அமைப்பைச் சார்ந்தோர் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளதே தவிர தீவிரவாதக் குழுவாக அறிவிக்கப்பட்டதாகக் கூறவில்லை. சரியான மேற்கோள் தேவை. --Kuzhali.india (பேச்சு) 11:24, 4 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இந்து_தீவிரவாதம்&oldid=1732043" இலிருந்து மீள்விக்கப்பட்டது