பேச்சு:இந்து சமயத்தில் தென்னை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

=== பயன்படும் பாகங்கள்; === தென்னைமரத்தின் பாகங்களான தென்னங்கீற்று ,இளநீர், தேங்காய்,தென்னம்பாளை ஆகிய அனைத்தும் மங்கள விழாக்களில் மக்களால் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. === வளரும் இடங்கள் === இது பெரும்பாலும் மணற்பாங்கான இடங்களில் வளரும்.ஆற்றங்கரை ஓரங்கள் தென்னை வளர சிறந்த இடமாகும்.தண்ணீர் வளமிக்க பகுதிகள் மற்றும் செம்மண் நிறைந்த பகுதிகளில் சிறப்பாக வளரும். === பிறபயன்கள் === தென்னைமரத்தின் கட்டைப்பகுதிகள் வீடுகட்டவும் தற்காலிக பலகைகள் செய்யவும் பயனுள்ளதாக உள்ளது.

மேற்கண்ட கட்டுரைப் பகுதியானது தென்னை மரத்தின் பயன்பாடுகளை விளக்குவதாகவே உள்ளது. இந்து சமயத்தில் தென்னை மரத்தின் பயன்பாடுகளும், பங்களிப்புகளும் மட்டுமே இக்கட்டுரையில் இடம்பெற்று விரிவாக்கம் செய்யப்பட வேண்டும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 11:23, 29 சூன் 2017 (UTC)[பதிலளி]