உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:இந்து-அரபு எண்ணுருக்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

glyph, rational - தமிழ்ச்சொற்கள் என்ன? மேலும் பெருப்பித்தல் என்னும் வினைச்சொல் ஆளப்பட்டுள்ளது. இதனை நான் இங்குதான் முதன்முறையாகக் கேட்கிறேன். இலங்கையில் இது பொது வழக்கா? −முன்நிற்கும் கருத்து Sivakumar (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

ஸ்ரீ கட்டுரையில் Glyph Formation Rules என்பதை எழுத்துவடிவ தோற்ற விதியினை என மொழிப்பெயர்த்திருந்தேன் வினோத்ラージャン 04:01, 26 மே 2008 (UTC)[பதிலளி]

இந்த எண்ணுருக்கள் தமிழில் இருந்தே தோன்றின என எங்கோ படித்தேன். சரியானது என்றால் சேர்க்கவும். - தமிழ்க்குரிசில்