பேச்சு:இந்திய வரலாறு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய வரலாறு என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
இந்திய வரலாறு என்னும் கட்டுரை இந்திய வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் இந்திய வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத்திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


திருத்தம் தேவை[தொகு]

i'll change this to wiki format soon.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 20:54, 25 ஏப்ரல் 2013 (UTC)

விரைவில் உரை திருத்துவது நல்லது. பலர் தம் சொந்த கருத்துகளையும், மிகைப்பாடுகளையும் சேர்த்துவிடுகின்றனர். முக்கியக் கட்டுரை என்பதால் பூட்டிவிடலாமோ எனத் தோன்றுகிறது. விசமத் தொகுப்புகள் வரவும் வாய்ப்புண்டு. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:18, 10 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
இந்திய வரலாற்றில் எனக்கு ஆர்வமுண்டு. ஆங்கில கட்டுரையின் அடிப்படையிலும் மேலும் எனது படிப்பின் அடிப்படையிலும் இந்த கட்டுரையை மேம்படுத்த விரும்பிகிறேன்--Dr MPV (பேச்சு) 14:10, 15 ஏப்ரல் 2016 (UTC)
மேம்படுத்துங்கள்.--Kanags \உரையாடுக 22:35, 15 ஏப்ரல் 2016 (UTC)

இந்திய வரலாறு எழுத்தப்பட்ட விதம் குறித்து மாற்றுக்கருத்து உள்ளது. இது குறித்த ஒரு புரிதல் அவசியம். அறிமுகமும் தேவை. செய்யப்பட்டுள்ளது. மேம்படுத்துஙள்--Dr MPV (பேச்சு) 16:06, 23 ஏப்ரல் 2016 (UTC) ஆங்கில கட்டுரையின் அடிப்படையில் சில பகுதி சேர்க்கப்பட்டுள்ளது. மேம்படுத்துங்கள்--Dr MPV (பேச்சு) 10:33, 24 ஏப்ரல் 2016 (UTC)--Dr MPV (பேச்சு) 01:40, 27 ஏப்ரல் 2016 (UTC)--Dr MPV (பேச்சு) 12:34, 28 ஏப்ரல் 2016 (UTC) முதலாம் இந்தியப் போராட்டம் வருடம் சேர்க்கப்பட்டதுடன் புதிய கட்டுரையும் ஏற்கனவே இருந்த்தும் இணைந்து கோர்வையாக பொருள் தர சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது--Dr MPV (பேச்சு) 00:43, 1 மே 2016 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இந்திய_வரலாறு&oldid=3797311" இலிருந்து மீள்விக்கப்பட்டது