பேச்சு:இந்திய வம்சாவளித் தமிழர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வணக்கம் மூத்த பயனரே. இக் கட்டுரை நீங்கள் ஆரம்பித்ததை இட்டு மகிழ்ச்சி அடைகிறேன். காரணம்: இலங்கை பூர்விக தமிழார்களுக்கும், இலங்கை இந்திய வம்சாவழி தமிழர்களுக்கும், மலையாக தமிழர்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் ஒரு மூத்த சினிமா நடிகர் அண்மையில் கூறி உள்ளார். அதனால் இக் கட்டுரை அவர்களுக்கும் அறியாமை இன்றி இருக்கும் தமிழர்களுக்கும் உண்மையான நடுநிலையான நிகழ்வை வெளிபடுத்த முடியும் என்று நம்புகிறேன் நன்றி. --சிவம் 09:28, 13 அக்டோபர் 2012 (UTC)