பேச்சு:இந்திய மெய்யியல்
Jump to navigation
Jump to search
இது மரபு ரீதியான வகைப்படுத்தல் என்றாலும், கட்டுரையை இதை மையப்படுத்தி எழுதாமல் இருப்பது நன்று. ஏன் என்றால், இது இத்திய தத்துவங்கள் எல்லாமே வேதத்துடன் தொடர்புடையவை என்று சொல்லாமல் சொல்கின்றது. அது மிகவும் தவறான கருத்தல்லவா?--Natkeeran 19:04, 20 ஜூலை 2006 (UTC)
இந்து மெய்யியல் > இந்திய மெய்யியல்[தொகு]
இக்கட்டுரை இந்திய மெய்யியலின் ஓர் அங்கமாகிய இந்து மெய்யியல் மட்டுமே குறிப்பிடுகிறது. இந்திய மெய்யியலுக்கு தகுந்த அறிமுகமும் ஏனைய மெய்யில்களும் சான்றுகளும் தேவை. இந்து மெய்யியல்தான் இந்திய மெய்யியல் என்ற பாணியில் அறிமுக உரை அமைந்துள்ளது. --AntonTalk 18:13, 1 சனவரி 2015 (UTC)