பேச்சு:இந்திய மாவட்ட நீதிமன்றங்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சட்டம் நீதிமன்றங்கள் பற்றிநவைகளை சாமான்யர்களுக்கும் தெரியவேண்டும் என்ற சிறாய நோக்கில் தொகுத்தேன். நான் தனியார் நிறுவனத்தில் அந்த நிறுவனத்தில் ஆரம்ப காலத்தில் சட்ட உதவியாளராக ஒரு 5 வருடத்திறகு மேலாக உதவி புரிந்திருக்கின்றேன். அதில் ஏற்பட்ட அனுபவத்தில் தொகுத்தேன். எனக்கும் சட்டப் படிப்புக்கும் சம்பந்தமில்லை. ஆனால் ஆசைப் பட்டேன் வறுமையில்.....?, சாத்திய மில்லை. ஆனால் சட்டம் தெரிந்து கொள்ள வேண்டிய சாமான்யர்களில் நானும் ஒருவன் அந்த வகையில் சம்பந்தம் உண்டு. இன்னும் செம்மைப் படுத்தினால் மகிழ்ச்சியுறுவேன். நன்றி--செல்வம் தமிழ் 04:15, 11 மார்ச் 2009 (UTC)