பேச்சு:இந்திய மாநிலங்களின் தற்போதைய ஆளுநர்களின் பட்டியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இப்பக்கத்தின் உள்ளடக்கம் இந்தியாவின் மாநிலங்களிலுள்ள ஆளுநர்கள் பட்டியல் பக்கத்தில் சேர்க்கப்பட்டுவிட்டது.இந்தப் பக்கத்தை நீக்கலாம்.அந்தப் பக்கத்தின் தலைப்பை இந்திய மாநில ஆளுநர்களின் பட்டியல் என மாற்றவும்.--மணியன் 08:24, 13 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

சரியானதைத்தான் இணைத்திருக்கிறேனா என்பதைச் சரி பாருங்கள் மணியன்.--Kanags \உரையாடுக 08:47, 13 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]
மிகச்சரி --மணியன் 08:55, 13 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

தலைப்பு[தொகு]

இப்பக்கத் தலைப்பிலுள்ள ஆளுனர்-ஐ ஆளுநர்-ஆக மாற்றக் கோருகிறேன். --சத்தியராஜ் (பேச்சு) 12:59, 25 மே 2016 (UTC)[பதிலளி]

நீங்களே நகர்த்தியிருக்கலாமே.. Y ஆயிற்று --மணியன் (பேச்சு) 15:05, 25 மே 2016 (UTC)[பதிலளி]

இங்கு நடந்த தலைப்பு மாற்றத்தின்படி இப்பக்கத்தின் தலைப்பினை மாற்றியுள்ளேன். --சத்தியராஜ் (பேச்சு) 06:22, 3 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

@Kanags: இந்திய மாநிலங்களின் தற்போதைய முதலமைச்சர்கள் கட்டுரையின் பெயரிலும் பட்டியலை சேர்க்கலாமா? --சத்தியராஜ் (பேச்சு) 06:29, 3 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

இக்கட்டுரையில் இந்திய நாட்டின் ஒன்றிய அசினை (Union Govt) நடுவண்/மத்திய அரசு (Central Govt) என குறிப்பிட்டிருந்தனர். இந்திய அரசமைப்புச்சட்டமானது இந்தியாவை "ஒன்றியம்" என்றே அழைக்கிறது, அதுபோல அரசையும் ஒன்றிய அரசு, மாநில அரசு என்றே குறிப்பிடுகிறது. மேலும், இந்திய அரசானது பண்புரீதியாகவும் ஒரு "ஒன்றிய அரசே". ஆதலால், "நடுவண்/மத்திய அரசு" என வரும் இடங்களை "ஒன்றிய அரசு" என மாற்றியுள்ளேன் - பத்மாக்சி (உரையாடுக) 8:42, 18 சூன் 2017 (IST)