பேச்சு:இந்திய பாப்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இங்கு Indian என்பதன் நேரடி தமிழ் எழுத்துப்பெயர்ப்பு பொருத்தமாக தெரியவில்லை ஆகவே இந்திய பாப் என்பதற்கு நகர்த்துகிறேன் --டெரன்ஸ் \பேச்சு 02:56, 25 அக்டோபர் 2006 (UTC)Reply[பதிலளி]

ஆம் தாங்கள் செய்ததே சரி எனப்படுகின்றது.--சக்திவேல் நிரோஜன் 03:11, 25 அக்டோபர் 2006 (UTC)Reply[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இந்திய_பாப்&oldid=77115" இலிருந்து மீள்விக்கப்பட்டது