பேச்சு:இந்திய தொழில்நுட்பக் கழகங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

"தொழிற்நுட்பக் கழகங்கள்" என்பது பிழை. "தொழில்நுட்பக் கழகங்கள்" என இருக்கவேண்டும். மயூரநாதன் 18:43, 25 ஜூலை 2009 (UTC)

பிழை சுட்டலுக்கு நன்றி. பக்கத்தலைப்பு திருத்தியமைக்கு கனகுக்கு நன்றி. பக்க உரையில் மாற்றங்கள் செய்துள்ளேன். வார்ப்புரு:இந்திய தொழிற்நுட்பக் கழகங்கள் தலைப்பு திருத்தப்பட்டு நகர்த்தப் பட வேண்டும்.அதிலும் உரை திருத்தப்பட்டுவிட்டது. --மணியன் 14:25, 26 ஜூலை 2009 (UTC)
வார்ப்புருவின் தலைப்பையும் மாற்றியுள்ளேன். மயூரநாதன் 17:48, 26 ஜூலை 2009 (UTC)