பேச்சு:இந்திய தேசியக் கொடி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய தேசியக் கொடி எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

நான் முதலில், மொழிபெயர்ப்பில் ஈடுபடுகிறேன். பின்னர், இணைப்புகளை சேர்க்கலாம் என் நினைக்கிறேன். ஏனெனில் இது வரை பதித்த பல பக்கங்களில் நிறைய சிவப்பு இணைப்புகளே உள்ளன. சற்று காலம் தள்ளி ஆங்கில பதிப்பில உள்ளவாறு இணைப்புகளை சேர்க்க வேண்டும்.

பின் வரும் வார்த்தைகளுக்கு ஈடான தமிழ் வார்த்தை எனக்கு புலப்படவில்லை. தெரிந்தால் உதவி புரியுங்கள்.

  • saffron -
  • indian flag code -
  • navy blue -
  • disciple -

Chezhiyan 05:57, 26 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

காவி (நிறம்), இந்தியக் கொடிக் குறி, கடல் நீலம், சீடன்(ர்)??? --ரவி 08:20, 26 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]
ரவி, கடல் நீலம் ocean blue ஆயிற்றே! குறி = sign?? எனக்கு மேலும் சில சந்தேகங்கள்... officially = ?, unofficially = ? --செழியன் 05:57, 27 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]
என் பரிந்துரைகை ஐயத்துடன் தான் இட்டேன். பிற பயனர்களின் கருத்துக்கு காத்திருப்போம். officially - அதிகாரப்பூர்வமாக, unofficially - அதிகாரப்பூர்வமற்ற முறையில்--ரவி 09:03, 27 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]