பேச்சு:இந்திய ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நீக்கல் பரிந்துரை பற்றி[தொகு]

  • சிலர் மட்டுமே இக்கட்டுரையை மொழி மாற்றம் செயிகின்றனர்,
  • ஆகையால் மொழி மாற்றம் செயிகின்றவர்கள் சிரமப்படுகிறார்கள்
  • மேலும் இந்த கட்டுரையை கூடியவிரைவில் மொழி மாற்றம் செயப்படும்.
  • ஆகவே நீக்கல் பரிந்துரையை தயவுசெய்து விளக்குமாறு வேண்டுகிறேன்

என்றும் நன்றியுடன் Muniyankaruppan (பேச்சு) 20:00, 28 அக்டோபர் 2012 (UTC)

பொதுவாக ஆங்கில உள்ளடக்கங்கள் கொண்ட பக்கங்களை அதிக நாட்கள் இங்கு வைத்திருப்பதில்லை. கூடிய விரைவில் இதனை மொழிமாற்றம் செய்வீர்கள் என்ற எதிர்பார்ப்புடன் அந்த நீக்கல் வார்ப்புருவை நீக்கியிருக்கிறேன். நன்றி.--Kanags \உரையாடுக 20:05, 28 அக்டோபர் 2012 (UTC)