பேச்சு:இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆங்கிலத்தில் "Five-Year Plans of India" என்ற தலைப்பில் இருக்கும் கட்டுரைக்கு இக்கட்டுரை மிகப் பொருத்தமாக இருக்கும். ஆனால், ஆங்கிலக் கட்டுரை ஐந்தாண்டு திட்டங்கள் ஒரு அறிமுகம்(இந்தியா) என்ற இரு-வரிக் கட்டுரையுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், பின்வரும் கட்டுரைகளை அழித்துவிட்டு ஆங்கிலக் கட்டுரையுடன் இக்கட்டுரையை (இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்) இணைக்கலாம்:

--செந்தில்வேல் (பேச்சு) 07:52, 25 ஆகத்து 2017 (UTC)

@எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி: உங்களுக்கு நேரம் உள்ளபோது இக்கட்டுரையினை இற்றைப்படுத்தி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 06:37, 16 ஏப்ரல் 2020 (UTC)