பேச்சு:இந்திய இரும்புவழி அமைச்சர்களின் பட்டியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இருப்புப்பாதை அமைச்சர் என்பதா அல்ல தொடருந்து அமைச்சர் என்பதா அல்ல இரயில்வே அமைச்சர் என்பதா? இந்திய இரயில்வே அமைச்சர்கள் என்று பகுப்பு உள்ளது. முகுல் ராய் அப்பகுப்பில் இருக்கிறார். --குறும்பன் (பேச்சு) 01:39, 22 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

இந்திய தொடர்வண்டி அமைச்சர்கள் என்ற பகுப்பும் உள்ளது அது சிவப்பு இணைப்பாக உள்ளது. --குறும்பன் (பேச்சு) 02:33, 22 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]