பேச்சு:இந்திய ஆறுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்


=இந்தியாவின் ஆறுகளும். அவை பாயும் முக்கிய நகரங்களும்

=இந்தியாவின் மாநிலங்களும் அவற்றில் பாயும் ஆறுகளும்,

=ஆறுகள் / அணைகள் / மாநிலங்கள் / பலன்கள் -இவை மூன்றும் ஒட்டு மொத்தமாக ஒரே இடத்தில் ஒன்றன் பின் ஒன்றாக பதிவிடுவதில் என்ன பிழை ஏற்பட்டுவிடும் என்பதை

விளக்கினால் மனம் தெளிவடையும்- சீராசை சேதுபாலா.

அண்மைய மாற்றங்களைத் தவிர வேறு எந்தத் தலைப்பினையும் திறக்கவே முடியவில்லையே ஏன்?

இவற்றிற்கு எப்பொழுது பதில் கிடைக்கும் என்பதையாவது சொல்ல இயலுமா? rssairasm999@gmail.com மின்னஞ்சல் முகவரி.

ஏற்கன்வே உரையாடலில் விரிவாகக் குறிப்பிட்டூள்ளேன். அனைத்தையும் விரிவாக எழுதியபின் நீக்கப்பட்டால் மனதிற்கு மிகவும் சிரமமாக இருக்கும். இந்தியா முழுவதும் உள்ள ஆறுகள், பயும் மாநிலங்கள், பெறும் பயன்கள் முழுமையாகத் தரமுடியும். வழிகட்டியிருக்கலாம். குறிப்பு மிகச் சிறியதாக இருப்பதால் நீக்கப்படுகின்றது என்றே சுட்டுகின்றது. அனுமதித்தால் மூன்று உரையாடல்களில் உள்ளபடி விரிவாக எழுத முடியும். இதை விடத் தெளிவாகச் சொல்வது சிரமம். ??? சீராசை சேது பாலா/ .

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இந்திய_ஆறுகள்&oldid=1092226" இருந்து மீள்விக்கப்பட்டது