பேச்சு:இந்திய அனுமதி இலக்கத்தகடுகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தத் தலைப்பில் 500க்கும் மேலான கட்டுரைகள் இணைக்கப்பட்டிருப்பதாலேயே தலைப்பை மாற்றவில்லை. மேலும் இதன் அலுவல்முறை மொழிபெயர்ப்பு என்ன என்று தெரியவில்லை. தமிழக ஊடகங்களில் நம்பர் பிளேட் என்றே குறிப்பிடுகிறார்கள். ஊர்திப்பதிவு எண் பலகை என்பது பொருத்தமாகவும் தெளிவாகவும் இருக்குமோ என எண்ணுகிறேன். பரிந்துரைகளைத் தருக !--மணியன் (பேச்சு) 02:25, 7 சனவரி 2014 (UTC)Reply[பதிலளி]