பேச்சு:இந்தியாவில் கம்பெனி ஆட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

en:Company rule in India என்ற ஆங்கில விக்கிக் கட்டுரையை வாசிக்கும் ஒருவர், கொம்பனி ஆட்சி இந்தியாவின் பொற்காலம் போன்று அல்லவா எண்ணத் தோன்றும். கம்பனியின் அத்துமீறிய நுழைவு, வன்முறை, ஒடுக்குமுறை, அதற்கு எதிரான எதிர்ப்பு சற்றும் விபரிக்கப்படவில்லை. அதே போக்குக்கு தமிழ் விக்கியிலும் கட்டுரை அமைய வேண்டுமா! --Natkeeran (பேச்சு) 19:09, 23 ஏப்ரல் 2015 (UTC)