பேச்சு:இந்தியாவின் நிறுவனமயமாக்கம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

(இக்கட்டுரையை விரிவாக்க இந்தப் பக்கத்தின் பயனர் திட்டமிட்டுள்ளார் எனவே தயவுசெய்து நீக்கவேண்டாம்.)--Natkeeran 15:28, 3 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

With due respect, I'm not sure this kind of articles meet Wikipedia ethics. Perhaps this is more suitable in a personal blog!

-Balaji.

உங்கள் கருத்து கவனிக்த்தக்கது. இந்த விடயம் ஒரு வரலாற்று அல்லது செய்திக் குறிப்பு போல எழுதப்படலாம். அல்லது தலைப்பை சற்று பொருத்தமாக மாற்றலாம். ஆனால் தகவல் தொகுக்கப்பட வேண்டிய ஒன்றே. இது எனது தனிப்பட்ட கருத்து அல்ல ஒரு அவதானிப்பு. உலகமயமாதல் போன்றே இந்த கொம்பனிமயப்படுதல் கருதப்பட வேண்டும். இவ் விடயத்தை நோக்கி பிற பயனர்களின் கருத்துக்களும் விரும்பத்தக்கது. நன்றி. --Natkeeran 16:47, 3 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]


மேலும், ஆங்கில விக்கிபீடியாவில் இது போன்ற கட்டுரைகள் இருக்கின்றன. காட்டாக en:Corporatization. --Natkeeran 16:51, 3 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

கொம்பனி? அல்லது கம்பனி ? இவற்றில் மிகப்பொருத்தமுடையதாக நான் கம்பனியை கருதுகின்றேன்.நல்லதொரு கட்டுரை நக்கீரன் வளர்தெடுக்க.--கலாநிதி 16:51, 25 டிசம்பர் 2006 (UTC)

//கொம்பனி? அல்லது கம்பனி// இரண்டும் ஆங்கிலப்பெயர்கள் தான். இந்தக் கட்டுரை இன்றைய இந்தியச் சூழலில் குறிப்பிடத்தக்கது.இந்தியாவில் படிப்படியாக ஒவ்வொரு துறைகளும் நிறுவனமயமாக்கப்பட்டுள்ளன. இன்னும் கூடுதல் விவரங்களுடன் வளர்த்தெடுக்க வேண்டும். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:00, 26 சனவரி 2019 (UTC)[பதிலளி]