பேச்சு:இந்தியப் பொதுவுடைமைக் கட்சி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தகவல் எதுவும் இல்லாத ஒருவரி கட்டுரையாகாது. உடன் நீக்கலாம். --கோபி 18:06, 27 ஆகஸ்ட் 2006 (UTC)

கட்டுரையை விரிவு படுத்தி உள்ளேன். தொடர்ந்தும் விரிவு படுத்துகிறேன்--ரவி 19:22, 27 ஆகஸ்ட் 2006 (UTC)

== sir,please give me tamil nadu communist part of india leader "


jeevanantham" == [munibala8@gmail.com],[munibala8@yahoo.co.in]....

பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்[தொகு]

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 00:57, 14 மே 2007 (UTC)[பதிலளி]

எது சரி?[தொகு]

இந்தியப் பொதுவுடமைக் கட்சி, இந்திய பொதுவுடமைக் கட்சி இவை இரண்டில் எது சரி?--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 11:09, 1 சூன் 2012 (UTC)[பதிலளி]

இந்தியப் பொதுவுடமைக் கட்சி.--Kanags \உரையாடுக 11:20, 1 சூன் 2012 (UTC)[பதிலளி]