பேச்சு:இந்தியப் பொதுத் தேர்தல், 2009

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
  • இந்திய பொதுத் தேர்தல்
  • இந்தியப் பொதுத் தேர்தல் ??

--Natkeeran 02:11, 5 மார்ச் 2009 (UTC)

இந்திய பொதுத் தேர்தல் என்பதே சரியென கருதுகிறேன். --குறும்பன் 04:19, 5 மார்ச் 2009 (UTC)

கடும் விலைவாசி உயர்வு ஆளுங்கட்சிக்கு முதன்மையான சிக்கலாக இருக்கும் --குறும்பன் 17:28, 5 மார்ச் 2009 (UTC)

மூன்றாவது அணிக்கு ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி என்று பெயர் சூட்டியுள்ளார்களா? --குறும்பன் 15:22, 11 மார்ச் 2009 (UTC)

முக்கிய விடயங்கள் பகுதியை நீக்கி விடலாமா? இந்த தேர்தலில் இது முக்கிய விதயமாக பேசப்படவில்லை என்று கருதுகிறேன். --குறும்பன் 17:31, 13 மே 2009 (UTC)