பேச்சு:இந்தியப் பெருங் கெண்டை மீன்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கெண்டை மீன் என்ற கட்டுரைக்கும் இதற்கும் வேறுபாடுகள் வருமாறு கட்டுரை வளர்க்கப்பட வேண்டும். இயலாதாயின், இரு கட்டுரைகளையும் ஒன்றிக்கலாமென்று எண்ணுகிறேன். தங்களின் எண்ணங்களைக் குறிப்பிடுக.en:Indian Carp என்பதைக் காணும் போது, தனிக்கட்டுரைகளாக நாமும் உருவாக்கலாம் என்றே தோன்றுகிறது. --≈ உழவன் ( கூறுக ) 00:51, 24 செப்டம்பர் 2013 (UTC)

இந்தக் கட்டுரையில் காணப்படும் பெரும்பாலான விடயங்கள் கெண்டை மீன் கட்டுரையில் உள்ளடக்கப்பட்டுள்ளதோடு, இந்தியக் கெண்டை மீன்கள் தொடர்பான விபரமான விளக்கங்களையும் கெண்டை மீன் கட்டுரை கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. இந்தக் கட்டுரையின் விரிவாக்கத்தின் நிலையில் கெண்டை மீன் கட்டுரையின் ஒரு பகுதி மீள் பகர்ப்பு செய்யப்படவேண்டியிருக்கும் போன்றே எனக்கு தோன்றுகிறது. நன்றி. --தாரிக் அஸீஸ்  உரையாடுக  01:03, 24 செப்டம்பர் 2013 (UTC)
தனிக்கட்டுரைகளாக மாற்றத் தரவுகளைத் திரட்டி வருகிறேன்.--≈ உழவன் ( கூறுக ) 03:09, 25 செப்டம்பர் 2013 (UTC)

குறிப்புகள்[தொகு]

  • இந்தியாவில் பரவலாகக் காணப்படும், சிறிய அளவிலான கெண்டைகள்
  1. Oxygaster bacaila - கங்கையில்..
  2. Amblypharyngodon mola - File:Amblypharyngodon chulabhornae.jpg
  3. Esomus danricus - File:Esomus danricus.jpg
  4. Cirrhina reba -
  5. Rhinomugil corsula - File:False four-eyed fish (Rhinomugil corsula).jpg
  6. Eutropiichthys vacha - File:Clupisoma garua.jpg
  7. Puntius ticto - File:Puntius ticto.jpg
  8. Puntius stigma
  9. Puntius conchonius
  10. Ambassis nama
  11. Ambassis ranga
  12. Glossogobius giuris
  13. Osteobramo cotio
  14. Barilius bola
  15. Mastacembelus aculeatus
  16. Mastacembelus pancalus
  17. Mystus bleekeri
  18. Mystus cavasius
  19. Mystus vittatus
  20. Guludia chapra - அரிய குளத்தில் இருக்கும் மீன் இனம்.
  21. Xenentodon cancila - அரிய இனம்
  22. Ailia coila - அரிய இனம்
ஆதாரம்: Systematic survey of different kind of fishes (Dr.Vandana Srivastava, Ph.D., 2006.)