பேச்சு:இந்தியப் பாதுகாப்புப் படைகள்
Appearance
விவரங்கள்
[தொகு]இப்பக்கத்தில் உள்ள SIDE TABLE ஐ சரி செய்ய உதவவும்.என்னால் சில விவரங்களை உள்ளிட இயலவில்லை.
- = குறியீட்டுக்கு இடது புறம் உள்ளவற்றை மொழிபெயர்க்க வேண்டாம். அவற்றை வார்ப்புரு:Infobox national military வார்ப்புருவில் மொத்தமாக மொழிபெயர்க்க வேண்டாம். அதை நான் செய்து விடுகிறேன். = குறியீடுக்கு வலப்புறம் உள்ளவற்றை மட்டும் தமிழில் மாற்றுங்கள். சரியாகிவிடும்.--சோடாபாட்டில்உரையாடுக 06:23, 13 திசம்பர் 2011 (UTC)
நன்றி....