பேச்சு:இந்தியப் பாதுகாப்புத்துறை உலோகவியல் ஆய்வுக்கூடம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தத் தலைப்பை இந்தியப் பாதுகாப்புத்துறை மாழையியல் ஆய்வுக்கூடம் என மாற்றலாமா? ஆய்வுக்கூடம் என்பதற்கு மாறாக ஆய்வகம், ஆய்வுக்கான அமைப்பு என்பன போன்றும் எழுதலாம். --செல்வா 21:34, 16 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]