பேச்சு:இந்தியப் பட்டயக் கணக்கறிஞர்கள் கழகம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய பட்டயக் கணக்கறிஞர்கள் கழகம் என்ற தலைப்பை இந்தியப் பட்டயக் கணக்கறிஞர்கள் கழகம் என்று மாற்றம் செய்வது எழுத்துப் பிழையின்றி இருக்கும். மாற்றிவிடலாமே...--Theni.M.Subramani 17:08, 21 மே 2010 (UTC)[பதிலளி]

நன்றி சுப்ரமணி அவர்களே. தலைப்பை இப்பொழுதே மாற்றிவிடுகிரேன்.இரா.சிவனேஷ் 16:45, 22 மே 2010 (UTC)[பதிலளி]

பெயர்[தொகு]

கணக்கறிஞர்கள் என்பது உத்தியோகபூர்வமான சொல்லா? பல்வேறு இடங்களிலும் கணக்காளர், கணக்குப்பிள்ளை, கணக்கியலாளர் என்று பலவாறு எழுதப்படுவதைக் காண்கிறேன்.--பாஹிம் (பேச்சு) 04:58, 5 மே 2015 (UTC)[பதிலளி]