பேச்சு:இந்தியன் (1996 திரைப்படம்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் இந்தியன் (1996 திரைப்படம்) எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

இது இந்தியன் (1996 திரைப்படம்) பற்றிய கட்டுரையின் வளர்ச்சி தொடர்பான கலந்துரையாடலுக்கான பக்கமாகும்.
இது கட்டுரைத் தலைப்பைப் பற்றிய ஒரு வலைப்பதிவு அல்ல.

கட்டுரைக் கொள்கைகள்

Untitled[தொகு]

இதன் தலைப்பை இந்தியன் (திரைப்படம்) என்று மாற்றிவிடலாமா? --Umapathy 16:31, 26 ஜனவரி 2007 (UTC)

இந்தியன் என்ற அதே பெயரில் வேறு ஓர் ஆண்டில் திரைப்படமெதுவும் வெளிவரவில்லையெனின் மாற்றலாம். --கோபி 17:08, 26 ஜனவரி 2007 (UTC)

இந்தியன் என்ற ஹிந்திப் படமொன்று உள்ளது அதனாலேயே அவ்வாறு இட்டேன்.--நிரோஜன் சக்திவேல் 21:13, 26 ஜனவரி 2007 (UTC)

இந்தியன் (1996 திரைப்படம்) என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.