பேச்சு:இந்தியன் ஆயில் கார்பரேசன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிறுவனத்தின் பெயர் என்பதாலும் பொருள்மயக்கம் இல்லை என்பதாலும் இந்தியன் ஆயில் என்றே வைத்துக் கொள்ளலாம். தமிழாக்கம் செய்ய வேண்டுமெனில் இந்தியன் எண்ணெய்க் கழகம் என்று மாற்றலாம்.நன்றி -- ஸ்ரீதர். ஞா (✉) 15:40, 20 மே 2023 (UTC)[பதிலளி]