பேச்சு:இந்தியத் துணைக்கண்டம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியத் துணைக்கண்டம் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


உள்ளடங்கிய நாடுகள்[தொகு]

இந்தியத் துணைக்கண்டத்திற்குள் மியான்மர் உள்ளதா? --PARITHIMATHI (பேச்சு) 01:25, 27 ஏப்ரல் 2022 (UTC)

இந்திய கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக மியான்மர் இருந்தாலும் இந்தியத் துணைக்கண்டத்தின் வரைபடத்தில் மியான்மர் பொதுவாக வருவதில்லை. Bhagya sri113 (பேச்சு) 14:18, 28 ஏப்ரல் 2022 (UTC)