பேச்சு:இந்தியத் துணைக்கண்டத்தின் அரசுகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியத் துணைக்கண்டத்தில் அமைந்தவை என்பது தவிர இப்பட்டியலில் தரப்பட்டிருக்கும் அரசுகளுக்கும், பேரரசுகளுக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது. இவை “இந்தியா” என்றொரு பெரிய அரசியல்/அரசு அமைப்பின் “பிராந்திய” அரசுகள் கிடையாது. இவை இருந்த காலத்தில் “இந்தியா” என்றொரு அரசியல் அமைப்பு/அரசு/political entity கிடையாது. இவை அனைத்தும் தனிப்பட்ட முறையில் தனித்து நின்ற அரசுகளே. அப்படியிருக்க இவற்றை "பிராந்திய அரசுகள்” என்று வகைப்படுத்த இயலாது. (பிராந்திய /regional என்றாலே பெரிய அமைப்பின் துணை அமைப்பு என்று பொருள் வரும் - இந்தியக் குடியரசு, பிரித்தானிய இந்தியா, முகலாய இந்தியா போன்ற அமைப்புகளுகே துணை அமைப்புகள் அமையும்)--சோடாபாட்டில்உரையாடுக 08:44, 29 திசம்பர் 2011 (UTC)--சோடாபாட்டில்உரையாடுக 08:44, 29 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

வழிகாட்டலுக்கு நன்றி --ஸ்ரீதர் /பேசுக 09:16, 29 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

தனித்து நின்ற அரசுகள் பட்டியலை எங்கனம் அறிவது ?

தனித்து நின்ற அரசுகள் என்ற தலைப்புக்கு நகர்த்தலாமா? --ஸ்ரீதர் /பேசுக 09:22, 29 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

”இந்தியத் துணைக்கண்டத்தின் அரசுகள்” என்று நகர்த்தலாம். [http://en.wikipedia.org/wiki/Template:History_of_South_Asia இங்குள்ள அனைத்து அரசுகளையும் பட்டியலிடலாம் (11-19ம் நூற்றாண்டுகள்)--சோடாபாட்டில்உரையாடுக 12:19, 29 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]