பேச்சு:இந்தியத் திரைப்படத்துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கலைக்களஞ்சியத்துக்குப் பொருத்தமற்ற கட்டுரை. --கோபி 18:07, 27 ஆகஸ்ட் 2006 (UTC)

கோபி, தற்போதைய உள்ளடக்கம் மட்டுமே கலைக்களஞ்சியத்திற்கு பொருத்தமற்றது. தலைப்பு முக்கியத்துவம் வாய்ந்தது தான். இதனை விரிவாக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன். கட்டுரையை நீக்க வேண்டாம்--ரவி 19:21, 27 ஆகஸ்ட் 2006 (UTC)