பேச்சு:இந்தியக் கூட்டாட்சி முறை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியக் கூட்டாட்சி முறைகுறித்த ஒரு அறிமுகக் கட்டுரை இது --MPVK (பேச்சு) 15:07, 30 சூலை 2016 (UTC)[பதிலளி]

இது இந்தியக் கூட்டாட்சி முறை பற்றியதா அல்லது கூட்டாட்சி பற்றியதா? தலைப்பு, உள்ளடக்கம், விக்கித்தரவு என்பன குழப்பமாகவுள்ளன. --AntanO 19:15, 30 சூலை 2016 (UTC)[பதிலளி]

விக்கித்தரவில் தவறான கட்டுரைக்கு இணைக்கப்பட்டுள்ளது. en:Federalism in India என்ற கட்டுரைக்கு இணைக்கலாம்.--Kanags \உரையாடுக 21:06, 30 சூலை 2016 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் --AntanO 02:36, 31 சூலை 2016 (UTC)[பதிலளி]

"நடுவண்/மத்திய அரசு" -> "ஒன்றிய அரசு"[தொகு]

இக்கட்டுரையில் இந்திய நாட்டின் ஒன்றிய அசினை (Union Govt) நடுவண்/மத்திய அரசு (Central Govt) என குறிப்பிட்டிருந்தனர். இந்திய அரசமைப்புச்சட்டமானது இந்தியாவை "ஒன்றியம்" என்றே அழைக்கிறது, அதுபோல அரசையும் ஒன்றிய அரசு, மாநில அரசு என்றே குறிப்பிடுகிறது. மேலும், இந்திய அரசானது பண்புரீதியாகவும் ஒரு "ஒன்றிய அரசே". ஆதலால், "நடுவண்/மத்திய அரசு" என வரும் இடங்களை "ஒன்றிய அரசு" என மாற்றியுள்ளேன் - பத்மாக்சி (உரையாடுக) 14:50 மார் 10 2019 (IST)