பேச்சு:இந்தியக் குயில்
கட்டுரையில் உள்ள taxobox வேலை செய்யவில்லை. நேரம் கிடைக்கும் போது சரி செய்ய முயல்கிறேன். பிற பயனர்களும் உதவலாம்--ரவி 16:59, 4 ஆகஸ்ட் 2006 (UTC)
cite book வார்ப்புரு-சிக்கல்
[தொகு]cite book வார்ப்புருவில் உள்ள ISBN கட்டுரையில் தெரியவில்லை. சரி செய்யப்பட வேண்டும்.--சிவகுமார் \பேச்சு 14:23, 5 பெப்ரவரி 2008 (UTC)
மயிர்க்கொட்டி
[தொகு]கட்டுரையில் குறிப்படப்பட்டிருக்கும் மயிர்க்கொட்டி என்பது என்ன?--சிவகுமார் \பேச்சு 15:39, 8 ஏப்ரல் 2008 (UTC)
பக்கத் தலைப்பு - வரிக்குயில் என இடலாமா?
[தொகு]Cuculus micropterus - Indian Cuckoo-வை வரிக்குயில் (அ) குயில் என்கிறது தமிழில் பறவைப் பெயர்கள் நூல்- (முனைவர் க. ரத்னம் எழுதியது - பக். 43 - பறவை எண் 194). இந்த பக்கம் தொடங்கி ஆண்டுகள் பல ஆகி விட்டனவே என்று யோசிக்கத் தோன்றுகிறது. பக்கத் தலைப்பை வரிக்குயில் என்றும் ‘இந்தியக் குயில்’ என்றொரு வழிமாற்றும் வைத்து விடலாமா?--பரிதிமதி (பேச்சு) 16:32, 16 மார்ச் 2013 (UTC)