உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்னும் கட்டுரை திரைப்படம் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

“இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” என்ற பெயரில் குமுதம் இதழில் எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய தொடர் ஒன்று வெளியானதாக நினைவு. எழுத்தாளர் பாலகுமாரன் தன்னுடைய பணிகளை விட்டுவிட்டுத் திரைப்படத்துறைக்கு வந்த போது, அவருடைய அனுபவத்தை மையமாகக் கொண்டு எழுதிய இத்தொடர் தற்போது நூலாக்கப்பட்டிருக்கக் கூடும் என நினைக்கிறேன். இக்கதைதான் திரைப்படமாக்கப்பட்டிருக்கிறதா?--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 14:40, 5 செப்டம்பர் 2013 (UTC)

அப்படி எந்தச் செய்தியும் ஊடகங்களில் அடிபடவில்லையே? படம் வெளிவந்தால் தெரியும்.--இரவி (பேச்சு) 17:57, 5 செப்டம்பர் 2013 (UTC)