பேச்சு:இதய மாற்று அறுவைச் சிகிச்சை
தலைப்பைச் சேர்தோற்றம்
Latest comment: 1 ஆண்டிற்கு முன் by Kanags
@Kanags: வணக்கம். ஒரு ஐயம்: இங்கு சத்திர என்பது எதனைக் குறிக்கிறது? சத்திர சிகிச்சை எனும் சொற்கள் தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படுவது இல்லை. இலங்கையில் பயன்பாட்டில் உள்ளதா? - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:55, 15 மே 2025 (UTC)
- இலங்கையில் அறுவை சிகிச்சைக்குப் பதிலாக சத்திர சிகிச்சை என்ற சொல்லே பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் அறியப்பட வேண்டும்.--Kanags \உரையாடுக 05:58, 16 மே 2025 (UTC)