பேச்சு:இதயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Wikipedia-logo-v2-bw.svg இதயம் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.
Heart diagram-en.svg
 • மேற் பெருஞ்சிரை
 • நுரையீரல் தமனியின் வலது கிளை
 • நுரையீரல் தமனி
 • வலது நுரையீரல் சிரைகள்
 • நுரையீரல் தமனியின் தொடக்கத்தில் உள்ள பிறைக்கதவு
 • வலது மேலறை
 • வலது மேலறை கீழறைக்கிடையில் உள்ள மூதவிள் கதவு
 • வலது கீழறை
 • கீழப் பெருஞ்சிரை
 • வலது காறையடித்தமனியும் கழுத்துத்தமனியும்
 • இடது கழுத்துத்தமனி
 • இடது காறையடித்தமனி
 • பெருந்தமனி
 • நுரையீரல தமனியின் இடது கிளை
 • இடது நுரையீரல் சிரைகள்
 • இடது மேலறை
 • இடது மேலறை கீழறைக்கிடையில் உள்ள ஈரிதழக் கதவு
 • பெரும்தமனியின் தொடக்கத்தில் உள்ள பிறைக்கதவு
 • இடது கீழறை
 • இதயத்தை வலது இடதுபாகங்களாக் பிரிக்கும் தசைச்சுவர்

svg கோப்புகளை தமிழாக்கம் செய்ய விருப்பம்[தொகு]

பயனர்:Drsrisenthil இதயம் குறித்த கட்டுரையை சிறப்பாக மேம்படுத்தியமைக்கு மிகவும் மகிழ்கிறேன். இவற்றின் svg கோப்புகளை தமிழாக்கம் செய்ய விரும்புகிறேன். முதற்கட்டமாக மேலுள்ள படத்தின் தமிழாக்கம் சரி எனில், அதற்குரிய ஆங்கிலப் பெயர்களையும் உடன் இணைத்துதவுங்கள். --உழவன் (உரை) 01:12, 27 மே 2017 (UTC)

மேலுள்ள தமிழாக்கத்தில் திருத்தம் செய்யப்படவேண்டும், சரியானதைப் பின்னர் இங்கு எழுதுகின்றேன்.--சி.செந்தி (உரையாடுக) 02:15, 27 மே 2017 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இதயம்&oldid=2294653" இருந்து மீள்விக்கப்பட்டது