பேச்சு:இணைய வணிகம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Sir,

We want to know about the e-commerce ...and its features in tamil language. We trust wikipedia.org will give good and all informations to public. Its useful and youngsters and students of tamil language people will get knowledge and serve to community. yours sincerely, SURESH, PADMANABHAN, RAMU, from CHENNAI-TAMILNADU - INDIA

ONCE AGAIN OUR THANKS TO TEAM OF WIKIPEDIA.ORG

ஐயா, நாங்கள் ஈ காமர்ஸ் குறித்த விவரங்களை தமிழில் தெரிந்துகொள்ள விரும்புகின்றோம், தயவு செய்து ஈ-காமர்ஸ் குறித்த எல்லா பயன்களையும் தமிழில் தருவீர்கள் என மிகவும் ஆவலோடு காத்திருக்கின்றோம, நாங்கள் விக்கீபிடியா மூலம் பயனுள்ள பல தகவல்களை தெரிந்துகொண்டுள்ளோம், மிக்க நன்றி, சென்னையிலிருந்து , சுரேஷ்,பத்மநாபன் மற்றும் ராமு நண்பர்கள்,

இக்கட்டுரையின் தலைப்பை மாற்ற வேண்டுகோள்[தொகு]

இலத்திரனியல் வர்த்தகம் என்னும் தலைப்பு ஆங்கிலத்திலிருந்து அப்படியே வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. வேறு நல்ல தலைப்புக்கு மாற்றப்பட வேண்டும். இணைய வணிகம் என மாற்ற பரிந்துரைக்கின்றேன். --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 14:45, 12 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

எனக்கும் ஏற்பே! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:09, 12 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]
இணைய வணிகம் என்பது மின்னணு வணிகத்தின் ஒரு பகுதியே. --Natkeeran (பேச்சு) 16:11, 12 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]
மின்னணு வணிகம் என்றாவது மாற்றலாமே? --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 16:56, 12 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

"இணைய வணிகம்" என்பதே சரியான தலைப்பு, 'மின்னனு வணிகம்' என்பது E-Commerce'ன் மொழிபெயர்பாக இருந்தாலும் "இணைய வணிகம்" என்பதே பொருள்மிக்க தலைப்பாக உள்ளது

மின்னணு வணிகம் என்பது சரியான தலைப்பு இணைய வணிகம் (online commerce) வழிமாற்றாக இருக்கட்டும். --AntonTalk 04:26, 7 சனவரி 2015 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இணைய_வணிகம்&oldid=3845626" இலிருந்து மீள்விக்கப்பட்டது