பேச்சு:இணைய ஆவணகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Exquisite-kfind.png இணைய ஆவணகம் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia

இந்தக்கட்டுரையின் ஆங்கில் மூலத்திலுள்ள Free என்பதைக் கட்டற்ற என்றும் open என்பதை திறமூலம் என்றும் மொழிபெயர்ப்பது சரியானதாக இல்லை என்று கருதுகிறேன். உண்மையில் இது இலவசமான, திறந்த என்ற அர்த்தங்களிலேயே வருகிறது. இணைய ஆவணகத்தின் உள்ளடக்கங்கள் கட்டற்றவை அல்ல. --மு.மயூரன் 17:05, 5 அக்டோபர் 2009 (UTC)

நீங்கள் சொல்வது சரி. கட்டுரையில் திருத்தியிருக்கிறேன்.--Kanags \பேச்சு 22:16, 5 அக்டோபர் 2009 (UTC)
அதை மாற்ற வேண்டும் என நினைத்தேன். நீங்கள் செய்து விட்டீர்கள். நன்றி kangs :) --Ragunathan 08:06, 6 அக்டோபர் 2009 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இணைய_ஆவணகம்&oldid=825140" இருந்து மீள்விக்கப்பட்டது