பேச்சு:இணைச் சட்டம் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இது எக்காலத்தது? பிரசங்களை என்பது பிரசங்கங்களை (=சொற்பொழிவுகள்?? விரிவுரைகள்??)

))

இரண்டாவது: எனது எழுத்துப்பிழை மன்னிக்கவும். முதலாவது: இது மோசே எழுதிய நூல் ஆகவே இது மோசே வாழ்ந்த 16 கி.மு. 16 ஆம் நூற்றாண்டை சேர்ந்த்து என ஊகிக்கலாம். ஆனால் இந்நூல் கணாமல் போய் பின்னர் 621 BC இல் கண்டு பிடிக்கப்பட்டது. கொஞ்சம் நேரம் கொடுங்கள் கட்டுரையில் முழு விபரங்களையும் சேர்க்கிறேன்.--டெரன்ஸ் 15:09, 1 ஆகஸ்ட் 2006 (UTC)