பேச்சு:இட்ரியம் ஆக்சி புளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இதனை இற்றியம் ஆக்குசி புளோரைடு என்று குறிக்கலாம் என்று கருதுகின்றேன். காரணம், தமிழின் சொல்லிலக்கணத்துடன் இருக்கும். ஆக்சிசன் என்பதைவிட ஆக்குசிசன் என்றால் பொருத்தமாக இருக்கும். தமிழில் -ட்ரி- என வருதக் கூடாது. எனவே இற்றியம் என்பது பொருந்தும்,--செல்வா (பேச்சு) 16:21, 18 ஆகத்து 2020 (UTC) பார்க்கவும்: @கி.மூர்த்தி: