பேச்சு:இட்சுகுசிமா கோயில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மொழி விளக்கம்[தொகு]

யப்பானிய மொழி உட்பட கீழைத்தேய மொழிகளில் கட்டம் என்பதில் வருவது போன்ற டகர ஓசையும் சந்தம் என்பதில் வருவது போன்ற தகர ஓசையும் கிடையாது. ஆங்கிலத்தில் எழுதும் போது T எழுத்தினால் சுத்தம் என்பதில் வருவது போன்ற தகர ஓசையும் D எழுத்தினால் கண்டம் என்பதில் வருவது போன்ற டகர ஓசையுமே குறிக்கப்படுகின்றன.--பாஹிம் (பேச்சு) 01:50, 23 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]