பேச்சு:இடைக்காலச் சோழர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது போல இடைக்காலச் சோழர்களின் ஆட்சி காலம் 9ம் நூற்றாண்டா? . உயிர்மை தளத்தில் இறந்த காலமல்ல; கடந்த காலம் பின்னர் கி.பி.850 -க்குப் பிறகு ஏற்பட்ட பிற்காலச் சோழர்கள் ஆட்சி ஏற்பட்ட போது பூம்புகார் என்னும் காவிரிப்பூம்பட்டினம் கடலுக்குள் மூழ்கியதால் அவர்கள் தஞ்சாவூரைத் தலைநகராகக் கொண்டார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ராஜராஜனையும், ராஜேந்திரனையும் பிற்காலச் சோழர்கள் என்று கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளதையும் கவணிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:01, 30 அக்டோபர் 2012 (UTC)