பேச்சு:இடைக்காடனார்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலா - தமிழ்ச் சொல்லா? இதற்குப் பதில் முறையே என்ற சொல்லை ஆளலாமா? வேறு சொற்கள் உண்டா? இன்னொரு ஐயம் - பதில் என்பது தமிழ்ச் சொல்லா? இதே ஒலிப்புடனும் பொருளுடனும் இந்தியில் ஒரு சொல்லைக் கேட்ட நினைவு--ரவி 17:23, 16 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]

தலா தமிழ்ச்சொல்தான். "தலைக்கு" என்று பொருள் ("ஒரு தலைக்கு"). முறையே என்றும் ஆளலாம். ஒவ்வொரு xxக்கு, ஒரு xxக்கு என்றெல்லாமும் சொல்லலாம். பதில் தமிழ்ச்சொல் இல்லை. --செல்வா 17:37, 16 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]

நன்றி செல்வா. தலா - தலை தொடர்பை நானும் நினைத்துப் பார்த்திருந்தேன்--ரவி 17:48, 16 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இடைக்காடனார்&oldid=185849" இலிருந்து மீள்விக்கப்பட்டது