பேச்சு:இஞ்சி இடுப்பழகி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Sound mp3.png திரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் இஞ்சி இடுப்பழகி (திரைப்படம்) எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

@ஜெ.ஜெயகிரிசாந்: @Gowtham Sampath: தமிழில் இத்திரைப்படத்தின் பெயர் 'இஞ்சி இடுப்பழகி' என்பதால் இதன் தலைப்பை \இஞ்சி இடுப்பழகி\ மாற்றப் பரிந்துரைக்கிறேன். இங்கு உங்கள் கருத்தினைப் பதிவு செய்ய வேண்டுகிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 15:44, 17 சனவரி 2019 (UTC)

@Booradleyp1: ஒரு படத்தின் பெயரை நாம் தமிழாக்கம் செய்யகூடாது, இந்த படத்தின் பெயர் தமிழில் இஞ்சி இடுப்பழகி என்ற பெயரில் வெளியாகியிருந்தால், தாராளமாக நாம் மாற்றலாம். நாம் மாற்றும் தலைப்பானது பலராலும் அறியப்பட்டிருக்க வேண்டும் என்பது எனது கருத்து. நன்றி --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 17:29, 17 சனவரி 2019 (UTC)

@Gowtham Sampath: தமிழில் வெளியான இப்படத்தின் பெயர் \இஞ்சி இடுப்பழகி\ தான் (இப்படத்தின் சுவரொட்டி)--Booradleyp1 (பேச்சு) 17:33, 17 சனவரி 2019 (UTC)

@Booradleyp1: மாற்றலாம். --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 17:40, 17 சனவரி 2019 (UTC)