பேச்சு:இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேலை நடந்துகொண்டிருக்கிறது[தொகு]

வேலை நடந்துகொண்டிருக்கிறது என்று மேலும் சில நாட்கள் இருக்கலாம் என்று தோன்றுகிறது . --Commons sibi (பேச்சு) 05:31, 21 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

நீங்களே இடலாமே !? பொதுவாக நாம் தொகுக்கும்போது மற்றவர்கள் தொகுக்காமல் இருப்பதற்காகவே வேலை நடந்துகொண்டிருக்கிறது என்ற வார்ப்புரு இடப்படுகிறது. நான் கட்டுரையை ஒரு வடிவத்திற்கு கொண்டுவந்த பிறகு மற்றவர்களுக்கு தொகுக்க வழிசெய்யவே இதனை நீக்கினேன். மற்றபடி விக்கியின் அனைத்துக் கட்டுரைகளுமே work in progress தான் :)--மணியன் (பேச்சு) 08:17, 21 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]