பேச்சு:இசுப்புட்னிக் 1

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சுபுட்னிக்" என்று எழுதுவது சரியல்ல என்பது எனது கருத்து. தமிழ் மரபுப்படி எழுதுவதானால் "இசுப்புட்னிக்" என எழுதவேண்டும். இது பற்றி முன்னரே கலந்துரையாடி உள்ளோம். எல்லா இடங்களிலும் "ஸ்" ஐ "சு" ஆக மாற்றி எழுதமுடியாது. மயூரநாதன் 19:04, 27 பெப்ரவரி 2009 (UTC)[பதில் அளி]