பேச்சு:ஆ. ராசா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தப் பக்கத்தின் பல பகுதிகள் 2ஜி அலைக்கற்றை விவகாரம் குறித்து விவரமாகப் பேசுகின்றன. இன்னும் வரலாம். அவற்றை "2ஜி அலைக்கற்றை விவகாரம்" என்று தனிக்கட்டுரையாக இடலாம் எனக் கருதுகிறேன்.--மணியன் 04:53, 12 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

இப்போதைக்கு, நீரா ராடியா, 2g பற்றிய நீளமான பத்திகளை தற்காலிகமாக நீக்கியுள்ளேன். வாழும் மாந்தரின் வரலாறுகளில் slander வராமல் பார்த்துக்கொள்வதற்காக. தனிக்கட்டுரைகளை உருவாக்கும் போது வினவும், என்வழி போன்ற தளங்களை ஆதாரமாகக் கொள்ளாமல் வேறு ஊடகங்களைக் கொண்டு எழுத வேண்டும்.--சோடாபாட்டில் 06:23, 12 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஆ._ராசா&oldid=646904" இலிருந்து மீள்விக்கப்பட்டது